என்ன பயங்கர சரக்கா..? என்னா change ஓவர் டா.. ஐஸ்வர்யா தத்தா லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
ஐஸ்வர்யா தத்தாக்கு காபி வித் காதல் படம் செம்ம பிரேக் கொடுக்க போகுது என்பதில் சந்தேகமில்லை. இவங்க தற்போது நடிக்கும் படங்களிலேயே அந்த படம் தாம் பெரிய நடிகர்கள், பெரிய crew. இது போன்ற படங்களை நன்கு யூஸ் செஞ்சிக்கணும், அப்போ தான் அவங்க நடிக்கும் மற்ற படங்கள் மீது ரசிகர்களுக்கு ஒரு attention கிடைக்கும்.
சமீபத்தில் தமிழ் நடிகைகள் பண்ணின போட்டோஷூட்ல இவங்க தான் ரொம்ப அதிகமா பண்ணிருக்காங்க. எல்லா போட்டோலையும் பார்க்க தாறுமாறா இருக்காங்க.
இந்த போட்டோஷூட் மூலம் எதாவது இயக்குனர்களுக்கு இவங்கள இந்த ரோலில் போட்டால் னால இருக்குமே என்று எண்ணி போட்டால் அவங்களுக்கு அவங்களோட சினிமா career ஷபே பண்ண வசதியா இருக்கும்.
பிக் பாஸ் முடிஞ்சு இவங்களுக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தோம், வந்தது. ஆனால் எல்லாமே சின்ன படங்கள். இந்த காபி வித் காதல் படத்தை தவிர. இவர்களுக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்று சொல்லப்படுது, ஆனால் டீசர் இன்னும் கொஞ்ச நாளில் ரிலீஸ் ஆகிவிடும், அப்போ தெரியும்.
பார்ல குடுக்கவெல்லாம் இல்ல. சும்மா போட்டோஷூட் மட்டும் பண்ணிருக்காங்க. அவ்வளவே.