ப்பா என்ன changeover டா.. அப்டியே மாறிட்டாங்க.. ஐஸ்வர்யா தத்தா லேட்டஸ்ட் கிளிக்ஸ்..
ஐஸ்வர்யா தத்தாக்கு தமிழ் சினிமாவில் கொஞ்ச பெரிய கேப் ஆயிடுச்சு. கடைசியா 2018ல தான் இவங்க நடிச்ச படம் ரிலீஸ் ஆச்சு.
தற்போது இவங்க கிட்டத்தட்ட 6 படங்கள் நடிச்சிட்டு இருக்காங்க. அதில் முக்கியமான படம் சுந்தர் சி கூட ‘காபி வித் காதல்’. இந்த படம் இவங்களுக்கு மட்டும் முக்கியம் இல்ல, நிறைய பெரிய ஹீரோஸ் comeback குடுக்க இருக்காங்க.
அதுல ஜீவா முக்கியமானவர். கடைசி சில வருடங்களா இவருக்கே சரியான படம் அமையல.
தற்போது ஐஸ்வர்யா தத்தாவோட போட்டோஷூட் பாத்தா லேடி ஜேம்ஸ் பாண்ட் கெட்அப்பில் இருக்காங்க. அந்த போட்டோஸ் வைரல்.