கருப்பு புடவை.. இடுப்பு வேற அப்படி தெரியுது.. செம்ம ஹாட் போட்டோ போட்ட ஐஸ்வர்யா தத்தா.
எப்போதுமே வெள்ளையா இருக்கும் பெண்களோ அல்லது ஆண்களோ கருப்பு உடை அணிந்தால் வேற லெவெலில் இருப்பாங்க பார்ப்பதற்கு. அவங்களோட கலருக்கு அந்த கருப்பு நிறம் சும்மா தூக்கி காட்டும். யாருமே மற்ற கலர் உடை அணிந்து வருவதை விட கருப்பு உடையில் எப்போதுமே கம்பீரமாகதான் இருப்பாங்க.
நார்மலா இருக்கும் பசங்க பொண்ணுங்களே அப்டின்னா, நடிகைகள் எல்லாம் எந்த அளவுக்கு இருப்பாங்க. அவங்க எல்லாம் சும்மாவே செம்ம ஸ்டைலா இருப்பாங்க. இப்போ நடிகை ஐஸ்வர்யா தத்தா தான் கருப்பு உடையில் அவ்வளவு கிளாமரா இருப்பது. இவங்க இவ்வளவு அகலர் என்று இந்த கலர் கலர் உடை அணிந்தவுடன் தான் தெரிகிறது.
இவங்களுக்கு பிக் பாஸ்க்கு பின் இவங்களுக்கு நிறைய ரசிகர்கள். ஓவியாக்கு பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்களில் இவங்க கொஞ்ச ஸ்ட்ராங்கான பெண். மற்ற பெண்கள் எல்லாம் கொஞ்சம் அமைதியா விளையாட இவங்க மட்டும் தான் பசங்களுக்கு ஈடு கொடுத்து மாஸ் பண்ணாங்க. நிறைய திட்டும் வாங்கிட்டாங்க.
இப்போ இவங்க நிறைய படங்கள் நடிச்சுட்டு இருக்காங்க. அதில் ஒரு படம் ரொம்ப முக்கியமான படம் மிளிர். இந்த படத்தில் ஆரியுடன் நடிக்கிறாங்க. பொதுவாக நடிகைகள் சும்மா போட்டோஷூட் போட்டாலே வேற லெவெலில் ட்ரெண்ட் ஆகும், இவங்க பாருங்க அடிக்கடி பண்ணுவாங்க. ஆனால் இந்த புடவை போட்டோஷூட் வெறித்தனமா ட்ரெண்ட் ஆகப்போகுது.
லேட்டஸ்ட் கிளிக்ஸ்:
#AishwaryaDutta 🖤 pic.twitter.com/NhsSAYlvIK
— சினிமா தமிழ் சினிமா (@ctcupdates) June 23, 2023