எதே கொஞ்சம் கீழே இறக்கிருக்கலாமா? இப்படி பண்றீங்கலேடா பசங்களா... ஐஸ்வர்யா லட்சுமி போட்டோ வைரல்.

Aish lakshmi photo viral

மாடலிங் துறையில் இருக்கும் பெண்களுக்கு நடிகை ஆகணும் என்ற கனவு கண்டிப்பா இருக்கும். ஒரு சிலருக்கு அந்த கதவு ரொம்ப சீக்கிரமா திரைந்துவிடும், ஆனால் இன்னொரு சிலருக்கு முட்டி மோதி பின் தான் திறக்கும். உண்மையான உழைப்பை யார் போட்டாலும் அவங்களுக்கு ஒருநாள் நல்ல விஷயம் கண்டிப்பா நடக்கும்.

கொஞ்ச நாள் முன்னாடி கார்கி என்ற படம் வந்தது, சாய் பல்லவி கதாநாயகியா நடிச்சிருப்பாங்க. ரொம்ப சூப்பரான படம், பயங்கர போல்டான ஒரு படம். அந்த படத்தின் பிரஸ் மீட்ல ஐஸ்வர்யா லட்சுமி கொஞ்சம் கண் கலங்கிருப்பாங்க, ஏனென்றால் அவங்க வாழ்க்கையில் கொஞ்சம் tough phaseல இருந்தாங்க.

Aish lakshmi photo viral

அந்த படத்தை தொடர்ந்து பாருங்களேன் அவங்க வாழ்க்கை எப்படி மாறிவிட்டது என்று. இப்ப்போ தமிழ் சினிமாவோட முன்னை கதாநாயகி அவங்க. அதுமட்டுமில்லாமல் அடுத்து நிறைய படங்கள் கமிட் ஆகியிருக்காங்க. தமிழ், மலையாளம் என்று இருமொழிகளிலும் டஜன் கணக்கில் படம் பண்ணிட்டு இருக்காங்க.

மலையாள சினிமாவின் முக்கியமான பெரிய படமான KOK கிங் of கோதா படத்தின் நாயகியும் இவங்க தான். தாரா என்ற கதாபாத்திரம் பண்றாங்க. துல்கர் தான் ஹீரோ. இந்த படத்தின் கிலிம்ப்ஸ் நேற்று வெளியானது. செம்ம ரெஸ்பான்ஸ். ட்ரைலர் வந்தவுடன் எதிர்பார்ப்பு இன்னும் கூடும், தற்போது இவங்களோட க்யூட் போட்டோ பார்த்து ரசியுங்க.

Aish lakshmi photo viral

Related Posts

View all