என்னடா பெரிய நந்தினி, குந்தவை.. பூங்குழலி தெரியுமா? ஐஸ்வர்யா லட்சுமி கிளிக்ஸ் வைரல்.
பூங்கொடி (அ) பூங்குழலி. வந்தியத்தேவன் மற்றும் பொன்னியின் செல்வன் உடன் பயணிக்கும் கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில் நடித்தது ஐஸ்வர்யா லட்சுமி.
நந்தினி என்பார், குந்தவை என்பார் பூங்குழலி அருமை தெரியாதவர்.
அதுவே நேற்று நடந்த ட்ரைலர் ரிலீஸ் ஈவெண்ட்டிலும் இது நடந்தது. எல்லா கேமராவும் த்ரிஷா பக்கம் இருந்தாலும், ஐஸ்வர்யா லட்சுமியின் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.
அந்த கிளிக்ஸ் வைரல்.