என்னடா சொல்ல வரீங்க.. சர்ச்சை ஆக போகுது மீண்டும்.. பர்ஹானா ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Aish rajesh latest farhana teaser

The Whale படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு ஆஸ்கர் வின்னிங் படம். ஒரு அறைக்குள்ளேயே படம் தொடங்கி முடிந்து விட்டது. மொத்தமே 5 மனிதர்கள். உணர்வுகள். கூர்மையான வசனங்கள். புர்கா பச்சை சித்தாந்தங்களை கேள்வி கேட்பது போல், இது மதத்தை வைத்து அரசியல் செய்யும் இன்னொரு சமூகத்தை காயப்படுத்தும்.

புர்கா படம் பார்த்துவிட்டு வந்த சில கருத்துகள் இங்கே பதிவிடுகிறோம். காசுகாக ஒரு சமுதாயத்தை தப்பா காட்சி படுத்தும் படம் - புர்கா. இதில் சொல்லபட்ட பொய்க்கு ஆதரவு தெரிவிக்கும் எல்லாரும் உடந்தை. ஒரு போதும் இறைவனின் வார்தைகளை மூட நம்பிக்கை என்று நிறுபனம் செய்ய முடியாது. இதுவரை 1500 ஆண்டுகள் மேலாக முயற்ச்சி செய்கிறார்கள். ஒரு வார்த்தையை கூட பொய் என்று நிறுபனம் செய்ய முடியாது என்று சொல்கின்றனர்.

Aish rajesh latest farhana teaser

இப்போ எதுக்கு பர்ஹானா படத்தின் டீசர் ரிலீஸ் ஆன போது இதைப்பற்றி பேசுறீங்க என்று தானே நினைக்கிறீங்க. இப்போ தான் இந்த புர்கா படத்தின் சர்ச்சை பயங்கரமா போய்ட்டு இருக்கு. அது ஓய்வதற்குள் இன்னொரு படம் அந்த சமூகத்தை சார்ந்தே. இன்னும் என்னென்ன எல்லாம் சொல்ல போறாங்களோ என்று தெரியவில்லை.

ஒன்னு படத்தை படமாக பார்க்கவும். படத்தை பார்த்துவிட்டு பிடிக்கவில்லை என்றால் அமைதியாய் கடந்து போறதே நல்லது. அதற்கு கருத்து தெரிவித்து, இவங்க தான் பிரபலம் ஆக்குறாங்க. ஆனால் இந்த படத்தை ஒருத்தவரை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு செம்ம ரோல், பிரிச்சு மேஞ்சிருப்பாங்க என்று நினைக்கிறோம். படத்துக்கு மரண வைட்டிங்.

Video:

Related Posts

View all