என்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவர் கூட சேர்த்து ஒர்கவுட் பண்ணிட்டு இருக்காங்க. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Aish rajini workout video

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் நடிகர் நடிகைகளை போல பிட்னெசில் ரொம்ப கவனம் செலுத்தும் ஒரு மனிதா. உடல் வலிமை தான் எப்போதும் ரொம்ப முக்கியம் என்று நினைப்பவர்களில் இவங்களும் ஒருத்தங்க. இவங்க அடிக்கடி இவங்க ஒர்கவுட் பண்ணும் போட்டோவை போட்டு மற்ற சகா தோழிகளையும் inspire பண்ணுவது வழக்கம்.

எந்த தொழில்/வேலையில் நீடித்து இருக்கவேண்டும் என்றால் அல்ல அதற்கு மன வலிமை உடல் வலிமை அவசியம் என்று மூன்று வருடம் முன்பே ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளதை இந்த தருணத்தில் நினைவு கூருவோம்.

Aish rajini workout video

உடல் வலிமை, சலனமற்ற அனைத்திலும் கவனம் செலுத்தும் மனது, ஒழுக்கம் பண்புகளை வளர்க்கும் ஆன்மீகம். இது மூன்றும் உங்களுக்கு அவசியம் என்று ஒருமுறை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட குறிப்பிட்டிருக்கிறார். அப்பா ஏற்பது வயதிலேயே இவ்வளவு ஸ்பீடா இருக்கும் பொது 30களில் இருக்கும் பெண் பண்ணமாட்டாங்களா என்ன.

அதே ரத்தம் அப்படி தான் இருக்கும். இப்போ இவங்க லால் ஸலாம் படம் இயக்கிட்டு இருக்காங்க. அந்த படத்தில் பிரபுதேவா எதோ சாங் கோரியோ பண்ணுவார் என்று நினைக்கிறோம், அவங்க இரண்டு பேரும் சேர்ந்து ஒர்கவுட் பண்ணும் வீடியோ தான் இப்போ இணையத்தில் வைரல். இவங்க வலிமையா இருந்தா தானே ஷூட்டிங் பண்ண முடியும். அந்த வீடியோ பாருங்க.

வீடியோ:

Related Posts

View all