ஐஸ்வர்யா ராய் பொண்ணு நடிப்பு.. பெருமிதத்துடன் நேரில் கண்ட அம்மா. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Aishwarya daughter acting video

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு 50 வயசாச்சு. இனி திரையில் அவங்களை பார்ப்போமா மாட்டோமா என்று தெரியாது. ஏனென்றால் குழந்தை குடும்பம் என்று வந்துவிட்டால் பெண்கள் அதற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. அதுவும் அவங்களோட குழந்தை ஸ்கூலில் இருக்கும்போது ரொம்ப கவனமா பார்த்துக்கொள்ள வேண்டும். அது அவங்க கடமை.

அவங்க பொண்ணு அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூல்ல தான் படிக்கிறாங்க. பல பிரபலங்களின் குழந்தைகள் அந்த ஸ்கூலில் தான் படிக்கிறாங்க. அப்போது எவ்வளவு செலவு பண்ணுவாங்க என்று நீங்களே பார்த்துக்கோங்க, ஆனால் இன்டர்நேஷனல் standard இருக்கும். எப்போதுமே குழந்தைகள் என்ன வருது இல்லை என்று கண்டறிந்து ட்ரைனிங் கொடுப்பாங்க.

Aishwarya daughter acting video

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்றவொரு பழமொழி இருக்கு. அதைகேற்றது போல நேற்று ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது பள்ளியில் நாடகம் எல்லாம் போடுவாங்க, நடிப்பில் ஆர்வம் இருக்கும் குழந்தைகள் அதைக்கற்றுக்கொண்டு perform பண்ணுவாங்க. ஆராத்யாக்கு பிளட்லேயே நடிப்பு இருக்கு. விட்ருவாங்களா சும்மா.

அடுத்த ஜெனெரேஷன் கதாநாயகி தயார். இப்போ இருக்கும் ஸ்டார் கிட்ஸ் விட இவங்களுக்கு நடிப்பு ரொம்ப சூப்பரா வருது. நாங்க மிகைப்படத்தலை நீங்களே அதை பார்க்கலாம். அவங்க அம்மா ரொம்ப பெருமையா அந்த நடிப்பை வீடியோ புடிச்சுட்டு இருக்காங்க. எவ்வளவு பெருமையா இருக்கும் அவங்களுக்கு.

Aishwarya daughter acting video

Video:

Related Posts

View all