அந்த பார்வையே ஒரு தினுசா இருக்கே.. ஐஸ்வர்யா தத்தா லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
நடிகை ஐஸ்வர்யா தத்தா ஒரு நல்ல படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனாங்க. அந்த பார்மை அப்படியே continue செய்திருந்தால் கயல் ஆனந்தி, அஞ்சலி வரிசையில் பெரிய ஹீரோயின்னா வந்திருப்பாங்க.
ஆனால் இவரை போன்ற ஒரு நடிகைகளுக்கு லக் சரியான கால கட்டத்தில் அமைவதில்லை. அதனால் நீண்ட நாள் கழித்தே அவர்களின் திறமையை காட்ட ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.
பிக் பாசில் கலந்து கொண்ட இவர் மற்றவர்களுக்கு tough கொடுத்தப்பவே தெரிந்தது எப்படிபட்ட தன்னம்பிக்கை கொண்ட மனிதி என்று.
காபி வித் காதல் படம் இவங்களுக்கு திருப்புமுனையா அமையும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது இவங்க செஞ்ச ஹாட் போட்டோஷூட் இணையத்தில் வைரல்.