அடுத்தடுத்து ஏறுமுகம் தான்.. செம்ம ஹாட் போட்டோஸ் வாய்ப்பு கிடைக்காம இருக்குமா? ஐஸ்வர்யா தத்தா லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Aishwarya dutta in red hott

நடிகை ஐஸ்வர்யா தத்தாவோட போட்டோஷூட் இல்லாத நாளே கிடையாது. எப்படியும் அவருடைய எதாவது புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி விடுகிறது. முன்ன இருந்ததை விட லூக்ஸ்ல கொஞ்சம் கவனம் செலுத்தி நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே போறாங்க. இது அவங்களோட சினிமா வாழ்க்கைக்கு மிகவும் நன்று. கடந்த ஒரு சில வருடங்களில் அதிக போட்டோஷூட் செய்தது யார் என்றால் இவங்களா தான் இருக்கும், அதற்கு இன்றைய காலகட்டத்தில் அடுத்தடுத்து பட வாய்ப்பு கிடைக்கும்போது அந்த உழைப்பு பிரதிபலிக்கிறது.

வித்தியாசமாக போட்டோஷூட் செய்தால் எப்படியும் தயாரிப்பாளர் இயக்குனர் கண்ணில் பட்டுவிடலாம் என்ற நம்பிக்கை இப்போது பல மாடலிங் துறைகளில் இருக்கும் பெண்கள் சினிமாவுக்கு வர நினைக்கும் பெண்கள் முயற்சி செய்வர். சம்மென காலமாய் ஐஸ்வர்யா நடித்து வந்த படங்கள் எல்லாம் சின்ன பேனர், சின்ன பட்ஜெட் படங்கள். என்னதான் அவங்க நன்றாக நடித்தாலும் மக்களிடத்தில் ரீச் ஆவது சிரமமாக இருந்தது.

ஆனால் தற்போது இவங்க ட்ரீம் வாரியர் பேனர்ல படம் பண்றாங்க. ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை டைட்டில் கதாபாத்திரத்தில் நடிக்க இவங்க இரண்டாவது நாயகியா நடிப்பாங்க போல இருக்கிறது. நேற்று தான் அந்த படத்தின் முதல் லுக் வந்தது. அதுமட்டுமில்லாமல் இவங்க நடிச்ச காபி வித் காதல் படமும் இந்த மாதம் ரிலீஸ் ஆக இருக்கு. முதல் படியா மக்களிடத்தில் மீண்டும் ரீச் ஆவதற்கு சரியான வாய்ப்பு. இன்னும் ரிலீஸ் தேதி மட்டும் படக்குழு அறிவிக்கவில்லை ஏனென்றால் பொன்னியில் ஆபிசில் நன்றா போய்க்கொண்டிருக்கிறது.

இன்னும் சில நாட்களில் அறிவிப்பு வந்துவிடும். ஐஸ்வர்யா தத்தா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இவங்களை நிறைய பேர் பிக் பாசில் இருந்தபொழுது ஆதரவு கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவங்களோட ரெட் ஹாட் போட்டோஷூட்டை இப்பொது பாப்போம்.

Related Posts

View all