எவ்வளவு 'பீர்'ரு தோழிகளுடன் ஜாலியா சரக்கடிச்சு சுத்திட்டு இருக்காங்க ஐஸ்வர்யா தத்தா. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸ் மூலம் செம்ம எ பிரபலம் ஆனாங்க, ஆனா இவங்களை பற்றி ஒரு நெகட்டிவா தான் மக்களிடத்தில் ஒரு பிம்பம் ஏற்படுத்துச்சு. ரொம்ப திமிரான பண்ணு என்று. ஆனால் அது டாஸ்க், அவங்க அதை தான் பாலோ பண்ணாங்க. அதனால் அது எதுவும் அவங்க சினிமா வாழ்க்கையை பாதிக்கவில்லை. அடுத்தடுத்து படங்கள் கமிட் ஆகிட்டே இருக்காங்க. இவங்களை ஒரு முழு நீள நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பார்க்கவேண்டும் என்று ஆசை. செம்மயா சூட் ஆகும்.
தற்போது ஐஸ்வர்யா தத்தா ஜாலியாக தோழிகளுடன் பன் பண்ணிட்டு இருக்கார். அந்த புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆனது. அந்த போட்டோ அடுத்து இருக்கும் வீடியோவில் லைட்டா காஜல் அகர்வால் மாதிரியே இருக்காங்க என்று பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோ பைட்டில் தான் அவங்க கையில் பெரிய க்ளாஸ் பீருடன் போட்டோக்கு போஸ் கொடுக்கிறார்.
இவங்க கிட்டத்தட்ட இந்த வருடம் மட்டும் ஆறு படங்கள் பண்ணிட்டு இருக்காங்க. அதில் முக்கியமான படமான காபி வித் காதல் படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகுது. இந்த படத்துக்கு பின் இவங்க மீண்டும் மக்களிடத்தில் போய் சேருவதற்கு இன்னொரு வாய்ப்பாக இருக்கும். அதை நல்ல கெட்டியாக பிடித்துகொண்டால், அடுத்தடுத்து நல்ல படம் செய்து முன்னணி நடிகையாவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.
வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்டால் அடுத்தடுத்து தமிழ் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் கமிட் ஆகலாம், நல்ல சம்பாதிக்கலாம். நல்ல ரோல் பண்ணினால் அவார்ட் கிடைக்கும்.
Video: