நீங்க ரொம்ப மோசம்! பிகினியில் காட்ட வேண்டிய எல்லாத்தையும் காட்டி ரசிகர்களை தன் வசமாக்கிய ஐஸ்வர்யா தத்தா ஹாட் கிளிக்ஸ்.
தீயாக ப்ரொமோஷன் செய்யும் காபி வித் காதல் படக்குழுவினர். ஹாட் காபியாக களமிறங்கிய ஐஸ்வர்யா தத்தா. காபி வித் காதல் ஒரு தமிழ் நகைச்சுவை-காதல் திரைப்படம், இது சுந்தர் சி எழுதி இயக்கியது. இந்த திரைப்பட நட்சத்திர நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அமிர்தா ஐயர், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, திவதர்ஷினி, சம்யுக்தா சண்முகம், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு ஆகியோர் அடங்குவர். & மற்றவைகள்.
படத்தை அவ்னி சினிமாக்ஸ் - குஷ்பூ சுந்தர் & பென்ஸ் மீடியா - ஏசிஎஸ் அருண் குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், இ கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஃபெனி ஆலிவர் படத்தொகுப்பு செய்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா தத்தா, பிக்பாஸ் மூலம் வெளிச்சத்திற்கு வந்தவர். அதற்கு முன்பே மாடலிங் துறையில் ஈடுபட்டிருந்தாலும் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியே அவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அதன் பிறகு ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு ஒரு சில குறும்படம் மற்றும் விளம்பரப்படத்திலும் நடித்து வந்தார்.
இயக்குனர் சுந்தர்.சி இயக்கும் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் காபி வித் காதல் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் ப்ரொமோஷன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவப்பு நிற வெர்மில்லியன் கவுனில் செம்ம ஹாட்டாக போஸ் குடுத்து போட்டோஷுட் செய்திருக்கிறார். லைக்ஸ் மழையை பொழிந்து வருகின்றனர் ரசிகர்கள்.