லால் சலாம் சம்பவம் பண்ணும் போலயே.. அவங்க யாரு? இவ்வளவு பிஸியா சுத்திட்டு இருக்காங்க ஐஸ்வர்யா. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Aishwarya latest update viral

ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு அடுத்த வருடம் ரொம்ப முக்கியமான வருடம். ஏனென்றால் தனுஷை விவாகரத்து செய்த பின் இப்போ தான் அவங்களோட இயக்குனர் அவதாரத்தை மீண்டும் தொடங்கியிருக்காங்க. அதுவும் அந்த படத்தில் சூப்பர்ஸ்டாரே நடிக்கிறார். எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும். பயங்கரமா ஸ்கிரிப்ட் ஒர்க்ஸ் போயிட்டு இருக்கு. அந்த படத்தோட தலைப்பே ஒரு கம்யூனிஸ்ட் போல இருக்கிறது. அரசியல் இருக்கும் போல.

அதுவும் இந்த படத்துக்கு ஐஸ்வர்யம் நிறைய பிரஷர் இருக்கும், காரணம் ரஜினியை வைத்து ஒரு அரசியல் கலந்த படம் எடுக்கிறாங்க என்றால் ரொம்ப கேர்புல்லா இருக்கனும். ரொம்ப சின்ன வசனம் எதாவது ஒரு மாதிரி இருந்தாலும் காட்டுத்தீ பாதிக்கும், பல விமர்சனங்கள் வரும். அவ்வளவு தான், ரசிகர்கள் கொந்தளிச்சுடுவாங்க.

Aishwarya latest update viral

கிரிக்கெட் சம்மந்தப்பட்ட படம் தான், இருந்தாலும் அதில் அரசியல் இருக்கு. விஷ்ணு விஷால், விக்ராந்த் ஒரு நல்ல தேர்வு படகுக்கு. இரண்டு பேருமே ரொம்ப சூப்பரா கிரிக்கெட் விளையாடக்கூடிய ஆட்கள். அதனால் அவங்களோட கதாபாத்திரம் கண்டிப்பா justify ஆய்டும். விக்ராந்த்க்கும் ஒரு பிரேக் தேவை, இந்த படம் கண்டிப்பா தாய் கொடுக்கும் என்று நம்புகிறோம்.

இந்த படத்தோட ஷூட்டிங் வேலைகள் தான் ரொம்ப பிசியா போயிடு இருக்கு. அதாவது ப்ரீ-production ஒர்க்ஸ். ஐஸ்வர்யா ரொம்ப பிசியா லொகேஷன் மற்ற விஷயங்கள் எல்லாம் organize பண்ணி நடத்திட்டு இருக்காங்க. இந்த புகைப்படங்கள் வீடியோ பார்த்தாலே தெரியுது எவ்வளவு பிஸின்னு.

Related Posts

View all