ஆயில் மசாஜ் பண்ணுறீங்க போல! பாத்து ரொம்ப குனியாதிங்க! பொன்னியின் செல்வன், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஹாட் கிளிக்ஸ்.
ஐஸ்வர்ய லெக்ஷ்மியின் அழகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்!! லெக்ஷ்மி 2014 முதல் மாடலிங் செய்து வருகிறார். ஃப்ளவர் வேர்ல்ட், சால்ட் ஸ்டுடியோ, வனிதா மற்றும் FWD லைஃப் போன்ற பத்திரிகைகளின் அட்டைப்படங்களில் தோன்றியுள்ளார்.
செம்மனூர் ஜூவல்லர்ஸ், கரிக்கினேத் சில்க்ஸ், லா பிரெண்டா, ஈஸ்வா பூட்டிக், அக்ஷயா ஜூவல்ஸ், ஸ்ரீ லக்ஷ்மி ஜூவல்லரி போன்ற விளமபர பிராண்டுகளுக்கு மாடலிங் செய்துள்ளார். அவர் “நடிப்பைப் பற்றி ஒருபோதும் திட்டமிடவில்லை” என்று கூறியிருக்கிறார்.
ஆனால் அவர் தனது படிப்பை முடித்தபின்பு , நடிகர் அல்டாப் சலீம் மூலம் நிவின் பாலி நாயகனாக நடித்த நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேலா திரைப்படத்தல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போது அதை முயற்சிக்க முடிவு செய்தார். பின்னர் அவர் ஆஷிக் அபுவின் காதல் த்ரில்லர் மாயாநதியில் கதாநாயகியாக நடித்தார். திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.
2018 இல், ஃபஹத் பாசிலுடன் வரதன் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு 2019 இல் ஐஸ்வர்யா மூன்று மலையாளப் படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு விஷாலுக்கு ஜோடியாக ஆக்ஷன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
பின்னர் அவர் கேங்ஸ்டர் படமான ஜகமே தந்திரம் திரைப்படத்தில் தனுஷுடன் நடித்தார். சமீபத்தில் வெளியான சாய்பல்லவி நடித்த கார்கி தரைப்படத்தல் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார்.
பொண்ணியின் செல்வன் திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த பூங்குழலி கதாபாத்திரம் பெரிதும் கவனத்தை ஈர்த்தது. சமீபத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியிருக்கும் அம்மு மற்றும் குட்டி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற மகிழ்ச்சியில் இருக்கிறார் ஐஸ்வர்ய லெக்ஷ்மி.