இது தொடையா இல்ல பர்மா தேக்கு கட்டையா! கால தூக்கி அத கட்டிட்டு இருக்காங்க! ஐஸ்வர்யா லட்சுமி ஹாட் கிளிக்ஸ்.

Aishwarya lekshmi new hotclicks

ஆர்ம்ஸைக் காட்டி போஸ் கொடுக்கும் கட்டா குஸ்தி ஹீரோயின். டிரெண்டாகும் ரீசன்ட் கிளிக்ஸ்! லெக்ஷ்மி 2014 முதல் மாடலிங் செய்து வருகிறார். ஃப்ளவர் வேர்ல்ட், சால்ட் ஸ்டுடியோ, வனிதா மற்றும் FWD லைஃப் போன்ற பத்திரிகைகளின் அட்டைப்படங்களில் தோன்றியுள்ளார். செம்மனூர் ஜூவல்லர்ஸ், கரிக்கினேத் சில்க்ஸ், லா பிரெண்டா, ஈஸ்வா பூட்டிக், அக்ஷயா ஜூவல்ஸ், ஸ்ரீ லக்ஷ்மி ஜூவல்லரி போன்ற விளமபர பிராண்டுகளுக்கு மாடலிங் செய்துள்ளார். அவர் “நடிப்பைப் பற்றி ஒருபோதும் திட்டமிடவில்லை” என்று கூறியிருக்கிறார். ஆனால் அவர் தனது படிப்பை முடித்தபின்பு , நடிகர் அல்டாப் சலீம் மூலம் நிவின் பாலி நாயகனாக நடித்த நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேலா திரைப்படத்தல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போது அதை முயற்சிக்க முடிவு செய்தார். பின்னர் அவர் ஆஷிக் அபுவின் காதல் த்ரில்லர் மாயாநதியில் கதாநாயகியாக நடித்தார். திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. 2018 இல், ஃபஹத் பாசிலுடன் வரதன் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு 2019 இல் ஐஸ்வர்யா மூன்று மலையாளப் படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு விஷாலுக்கு ஜோடியாக ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் அவர் கேங்ஸ்டர் படமான ஜகமே தந்திரம் திரைப்படத்தில் தனுஷுடன் நடித்தார். சமீபத்தில் வெளியான சாய்பல்லவி நடித்த கார்கி தரைப்படத்தல் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார்.

Aishwarya lekshmi new hotclicks

பொண்ணியின் செல்வன் திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த பூங்குழலி கதாபாத்திரம் பெரிதும் கவனத்தை ஈர்த்தது. சமீபத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியிருக்கும் அம்மு மற்றும் குட்டி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற மகிழ்ச்சியில் இருக்கிறார் ஐஸ்வர்ய லெக்ஷ்மி. மீண்டும் கார்கியைத் தொடர்ந்து குமாரி என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார். அதில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். அதுபோக நடிகர் விஷ்ணு விசாலுடன் கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அத்திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற குஷியாக இருக்கிறார் அம்மணி. ஆர்ம்ஸைக்காட்டி போஸ் கொடுத்து அசத்துகிறார் ஐஷு. பொதுவாகவே அத்திரைப்படத்தில் மிக அழகாக இருந்தார் ஐஸ்வர்யா லக்ஷ்மி. அவரது புகைப்படத்திற்கு லைக்ஸ் அள்ளிகிறது.

Aishwarya lekshmi new hotclicks

Related Posts

View all