ஜஸ்ட் மிஸ்ஸு! தான் புடவை அணிவதை வீடியோ எடுத்துக்காட்டிய பொன்னியின் செல்வன் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஹாட் வீடியோ.
ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்ற பொண்ணியின் செல்வன் ஃப்ரீ ரிலீஸ். கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற பெயரில் படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பார்த்திபன், ஜெயராம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் ரவி வர்மன்.
சமீபத்தில்தான் சென்னையில் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. படத்தின் ட்ரைலர் வெளியான உடனே மில்லியன் கணக்கில் வியூஸ் பெற்றது.
ட்ரைலர் மற்றும் பாடல்களே திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளபோது படத்திற்கான எதிர்பார்ப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்பது சொல்லவே தேவையில்லை. செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ள நிலையில் படக்குழுவினர் இந்திய முழுக்க சுற்றி வருகின்றனர். கேரளாவை தொடர்ந்து தற்போது ஹைதராபாத்திலும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளனர்.
பொண்ணியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஐஸ்வர்ய லட்சுமி. ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவிற்காக அவர் மேக் ஓவர் செய்து கொண்டிருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே PS I காய்ச்சலில் இருக்கும் ரசிகர்கள் இந்த வீடியோ காட்சிகளையும் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.