கடைசி ஐஸ்வர்யா லட்சுமியையும் அப்படி போட்டோ போட வெச்சுடீங்களே டா. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Aishwarya leskshmi in white photo viral

தமிழ் சினிமா கதாநாயகிகளில் கடைசி இரன்று மூன்று மாதங்களாக முதலிடத்தில் இருக்கும் கதாநாயகி யாரென்றால் ஐஸ்வர்யா லட்சுமி தான். எப்போது பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆனதோ அப்போது முதல் இப்போது வரை ட்ரெண்டிங்கில் இருக்கும் ஹீரோயின். இவங்களுக்கு அடுத்தடுத்து நல்ல படங்களா அமைஞ்சிடுச்சு. வேற லெவல் போய்ட்டாங்க.

கடைசியில் ஒருமுறை மேடையில் கண் கலங்கிய பதிவு தான் நியாபகத்துக்கு வருகிறது. கார்கி என்ற ஒரு பட மேடையில் அவங்க கண் கலங்கிட்டாங்க. அப்போது சாய் பல்லவி கூட மேடை ஏறி ஆறுதல் தெரிவிச்சாங்க. அந்த படகில் ஐஸ்வர்யா முக்கிய வேடத்தில் நடிச்சிருப்பாங்க ஆனால் கதாநாயகியாக சாய் பல்லவி. அவங்க தயாரிச்சிருப்பாங்க.

Aishwarya leskshmi in white photo viral

அதற்குப்பின் அடிச்சது பாருங்க அவங்களுக்கு ஜாக்பாட். அடுத்தடுத்து தமிழ், மலையாளம் என ஏகப்பட்ட படங்கள். படம் நடிப்பது பெரிய விஷயம் அல்ல, அந்த படகின் மூலம் ரசிகர்கள் உருவாகனும். இப்போது இருக்கும் நிலைமையில் இவங்க தான் பல இளைஞர்களுக்கு crush. இவங்க புகைப்படம் போட்டால் போதும் இப்போ எல்லாம் வேற மாதிரி ட்ரெண்ட் ஆவுது.

நடிகைகள் எல்லாம் கான்செப்ட் போட்டோஷூட் பண்ணுவது வழக்கம். அடிக்கடி பண்ணுவாங்க. அந்த வரிசையில் தற்போது ஐஸ்வர்யா லட்சுமியும் சேர்ந்த்திருக்காங்க. வெள்ளை உடையில் தேவதை மாதிரி செம்ம ஹாட்டா ஒரு போட்டோஷூட். இளசுகள் எல்லாம் வாய்பிளந்து பார்த்துட்டு இருக்காங்க.அந்த போட்டோஸ் தான் இணையதஹில் வைரல். நீங்களும் பாருங்க.

Latest Photos:

Related Posts

View all