நீங்க அடிச்சா வாங்கிக்கலாம் போலயே. செம்ம காட்டு இவங்க. ஐஸ்வர்யா மேனன் செமத்தி ஜிம் போட்டோ வைரல்.

Aishwarya menon with boxing gloves

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகள் ஒரு சிலர். எடுத்துக்காட்டுக்கு திரிஷா, நயன்தாரா, சமந்தா போன்றவர்களை சொல்லலாம். ஆனால் அந்த இடத்தை நோக்கி வேகமாக நகர்ந்து செல்பவர்கள் பலர், அதில் முக்கியமானவங்க தான் ஐஸ்வர்யா மேனன். இப்போ இவங்க நடிச்சுட்டு இருக்கும் படங்கள் இனி கமிட் அகா போகும் படங்கள் எல்லாம் இவங்களை அந்த முன்னணி வரிசையில் உக்கார வைக்கும்.

இவங்கள மாதிரி கதாநாயகிகள் தான் காமெடி ரோலும் செட் ஆகும், முரட்டு ரொமான்ஸ் ரோலும் செட் ஆகும், கிளாமர் ரோலும் செட் ஆகும், ஒரு action ஹீரோயின் ரோலும் அசால்ட்டா செட் ஆகும். ஒரு பெரிய கதாநாயகர்கள் விஜய் அல்லது அஜித் அல்லது சூர்யா படத்தில் கம்மிட் ஆகி விட்டால் போதும், இவங்க டயர் 2 நடிகையா இருக்கும் இவங்க டயர் 1க்கு முன்னேறிவிடுவாங்க. அதற்குப்பின் இவங்க வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.

Aishwarya menon with boxing gloves

இப்போவே இவங்க தமிழ், தெலுங்கு என எல்லா மொழி படங்களிலும் கமிட் ஆகிட்டு தான் இருக்காங்க. ஒரு ஹீரோயின்னோட லாங் ஸ்டாண்டிங் எங்க முடிவாகும் என்றால் அவங்க உடம்பை பொறுத்து தான், உடற்பயிற்சி செய்து அவங்களை எவ்வளவு இளமையா வெச்சுருக்காங்களோ அவ்வளவு படங்கள் வயசானாலும் கமிட் ஆவாங்க. னால உதாரணம் தபு தான். 50 வயதுக்கு மேல ஆச்சு, இருந்தும் முக்கியமான படங்கள் அனைத்திலும் கமிட் ஆகிட்டு இருக்காங்க.

தர்ப்பித்து ஐஸ்வர்யா மேனன் கிளவுஸ் போட்டுட்டு ஜிம் ஒர்கவுட் பண்ணுகிற வெறித்தனமான போட்டோஸ் ரிலீஸ் ஆகியிருக்கு. அந்த போட்டோஸ் ரிலீஸ் ஆன உடனே இணையத்தில் வைரல். சும்மா பாரு குமுதா பாதிக்கும் அடின்னு ஒரு வசனம் இருக்கு, அது இவங்க போட்டோ போடும் போது சரியாக இருக்கிறது. சும்மா தீயா இருக்காங்க.

Latest Photos:

Related Posts

View all