அவருக்கு ப்ளையிங் கிஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராய். கூட அவங்க பொண்ணு வேற செம்ம க்யூட். லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Aishwarya rai flying kiss video viral

பொன்னியின் செல்வன் படம் வரலு காணாத அளவுக்கு சரியான ஹிட். அதற்குள் உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேல் வசூல் செஞ்சிருச்சு. நம்பி காசு போட்ட தயாரிப்பாளருக்கு செம்ம லாபம் கொடுக்கப்போகுது வரும் நாட்களில். இந்த முதல் பாகத்துக்கே இவ்வளவு வரவேற்பு என்றால், இரண்டாம் பாகம் எல்லாம் யோசிச்சு பாருங்க. அடுத்த வருடம் இதே தேதிக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பிருக்கு. இன்னும் சில பேட்ச் ஒர்க்ஸ் மட்டும் தான் பெண்டிங்.

இன்று பொன்னியின் செல்வன் கேங் எல்லாரும் ஒன்னு கூடிருக்காங்க, மணிரத்னமும் அங்கு இருந்திருக்காரு. எல்லாரும் ஜாலியா குவாலிட்டி டைம் ஸ்பென்ட் பண்ணிருக்காங்க. என்னடா ரிலீஸ் ஆகி ரெண்டு நாள் தான் ஆச்சு வெற்றிவிழாவா அப்டின்னு கேட்டா. ஆமா படம் 200 கோடிக்கு மேல் வசூல் செஞ்சிருக்கு இதை கொண்டாடம வேற என்ன பண்ணுவாங்கலாம். ரொம்ப நெகட்டிவா விமர்சனம் கொடுத்தவங்க எல்லாம் வயிறு எரிவாங்க.

கிட்ட தட்ட 50 வயசு… இருந்தும் நந்தினி கேரக்டர்க்கு ஐஸ் தான் பொருத்தமா இருக்குன்னு முடிவு பண்ணி நம்ம எல்லாத்தையும் ஏத்துக்க வச்சுட்டார். ஆனா அழகே பொறாமைப்படும் பேரழகி அப்டின்னு சொல்லும்போது ஐஸ்வர்யா ராய் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்கமாட்டாங்க. கிட்டத்தட்ட 10 வருடத்திற்கு முன்னாடி இந்த படத்தை மணிரத்னம் எடுக்க நினைக்கும் போது கூட இவங்க தான் நந்தினி, பல கதாபாத்திரங்களுக்கு ஆட்கள் மாறினாலும் நந்தினி ஐஸ்வர்யா ராய் தான் என்று fix ஆயிட்டாரு.

இந்த வீடியோ பாக்க அவ்வளவு ஹாப்பியா இருக்கு. எல்லாருமே ரொம்ப சந்தோசமா இருக்காங்க. நம்ம பார்க்கும்போது கூட நமக்கே தோணுது நம் முகத்திலும் ஒரு சிரிப்பு வெறுப்பு வருது நம்ம அறியாமல். மணிரத்னம் இவ்வளவு சந்தோசமா இருந்து நாங்க பார்த்ததே இல்லை. அவ்வளவு அழகா சிரிக்கிறார்.

Video:

Related Posts

View all