உலக அழகி எனில் எப்போதுமே ஐஸ்வர்யா ராய் மட்டுமே.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
ஐஸ்வர்யா ராய் என்றாலே இவ்வளவு வருடங்கள் கழிந்தும் அனைவர்க்கும் நினைவில் வருவது உலக அழகி என்பது மட்டுமே.
அந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியவர்.
தற்போது இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை புயல் போல் தாக்கியுள்ளது. அந்த கண்ணில் எதோ காந்தம் உள்ளது.