சொப்பனசுந்தரிய இப்போ யார் வெச்சுருக்கா? வேற யாரு இவங்க தான்.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
இப்போ இருக்கிற தமிழ் ஹீரோஇன்ஸ்ல எல்லாரும் சோலோ ஹீரோயின் கதாபாத்திரம் செய்தால் மக்கள் ஏத்துக்கமாட்டாங். அதற்குன்னு ஒரு சில கதாநாயகிகள் இருக்காங்க. அதுல ரொம்ப முக்கியமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவங்க ஒரு மினிமம் கேரண்ட்டி ஹீரோயின், ரொம்ப சட்டிலா அந்த கதாபாத்திரத்திற்கு எது தேவையோ அவ்வளவு மட்டுமே நடிப்பாங்க. ரொம்ப சின்ன வயசுல அம்மா கதாபாத்திரம் நடிக எந்த ஹீரோயினுக்கு கட்ஸ் இருக்கு. ஆனா இவங்க செஞ்சாங்க.
அதுபோல இவங்க நடிக்கும் ஒவ்வொரு படங்களும் வித்தியாசம் தான். இந்த பாட்டிற்கு வந்து ஆடிட்டு போற மாதிரி எல்லாம் படத்தில் நடிக்கமாட்டாங்க.
அதேபோல் இப்போ இவங்க நடிக்கப்போற female சென்ரிக் படத்தின் டைட்டில் தான் இப்போ ரிலீஸ் ஆகியிருக்கு. ஒரு படத்துக்கு ப்ரோமோ எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து செம்மயா ஒர்க் பண்ணிருக்காங்க படக்குழு. அதற்கும் சேர்த்து பட்ஜெட் ஒதுக்கிய தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
படத்துக்கு பெயர் சொப்பணசுந்தரி. ரொம்ப catchy ஆன டைட்டில். தமிழ் சினிமா ரொம்ப நாலா உச்சரித்து வரும் வார்த்தை அது. இந்த கான்செப்ட்க்கு இசை மேலும் வலு சேர்க்கிறது. ரொம்ப மாஸ் படம் பீல் தருது.
லேட்டஸ்ட் வீடியோ: