2015 இல் வெளிவந்த காக்கா முட்டை படத்தில் நடித்து அதில் அவர் அம்மாவாக நடித்து தனது கேரியரில் மிகப் பெரிய பெயரை பெற்றவர். ஆரம்ப நாட்களில் இவர் அட்டக்கத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் சக்கை போடு போட்டு வரும் இவருக்கு ரசிகர்கள் அதிக அளவு இருக்கிறார்கள். சம்பத்தில் பர்த்டே கொண்டாடிய ஐஸ்வர்யா ராஜேஷ் அவரின் வீடியோவை பகிர்ந்தார்.