சும்மாவே தெரியுது! இதுல டாப் அங்கிள் ஷாட் வேற! இறக்கமான கவர்ச்சி உடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் Hot Photo வைரல்.

Aishwarya rajesh new hot clicks photo

சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவில் “திட்டம் இரண்டு” திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்காக விருது வாங்கிய மகிழ்ச்சியில் உள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழின் முன்னனி நடிகைகளிலா ஒருவர். அவர் முக்கிய வேடத்தில் நடித்த சூழல் வெப் சீரிஸ் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது நாம் அறிந்ததே. அந்த வெப்சீரிஸ் ஐஸ்வர்யாவின் மார்க்கெட்டை வெகுவாக உயர்த்தியுள்ளது. சில தினங்களுக்கு முன் அவர் தெலுங்கில் நடித்த ரீபப்ளிக் அரசியல் மூவி ட்ராமாவும் தமிழ் டப்பிங்கில் வெளியாகி அவரது நடிப்புத் திறமையை மேலும் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது..

Aishwarya rajesh new hot clicks photo

இதற்கிடையே பாதியிலே நின்று போன துருவ நட்சத்திரத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவங்க உள்ளதாக இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் சில தினங்களுக்கு முன்பு தன இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

தற்போது வெளியாகியுள்ள அவரது “டிரைவர் ஜமுனா " ட்ரைலரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மற்றும் மலையாளத்தில் வெளியாகி பெருத்த வரவேற்பை பெட்ற “தி கிரேட் இந்தியன் கிட்சன்” தமிழ் ரீமேக்கிலும் ஐஷ்வர்யா ராஜேஷே நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Aishwarya rajesh new hot clicks photo

SIIMA அவார்ட்ஸ் விழாவிற்கு தான் அணிந்த சென்ற நீல நிற அழகிய சின்றல்லா உடையில் போட்டோஷீட் வைத்து ரசிகர்களை கதற விடுகிறார்.

Aishwarya rajesh new hot clicks photo

ரசிகர்கள் கண்களில் ஆர்டினோடு தங்கள் ஆஸ்தான நடிகையின் புகைப்படத்தை ரசித்து லைக்ஸை அள்ளித் தெளிக்கின்றனர்.

Aishwarya rajesh new hot clicks photo

Related Posts

View all