அந்த சிவப்பு உதடு Close-Upல வேற மாரி தெரியுது! இடுப்புல அந்த சங்கிலி! ஹாட் உடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிளிக்ஸ் & வீடியோ.

Aishwarya rajesh new hot clicks yellow

பொண்ணியின் செல்வன் பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவில் அற்புதமான மின்னும் ஆலிவ் பச்சை நிற உடையில் நேர்த்தியான ஒப்பனையில் அழகாக காட்சியளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்.

Aishwarya rajesh new hot clicks yellow

தமிழ் திரையிலகின் கவனிக்கப்படும் நடிகைகள் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர்‌ முக்கிய வேடத்தில் நடித்த சூழல் வெப் சீரிஸ் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது நாம் அறிந்ததே. அந்த வெப்சீரிஸ் ஐஸ்வர்யாவின் மார்க்கெட்டை வெகுவாக உயர்த்தியுள்ளது.

Aishwarya rajesh new hot clicks yellow

இதற்கிடையே பாதியிலே நின்று போன துருவ நட்சத்திரத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவங்க உள்ளதாக இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் சில தினங்களுக்கு முன்பு தன இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

Aishwarya rajesh new hot clicks yellow

தற்போது வெளியாகியுள்ள அவரது “டிரைவர் ஜமுனா " ட்ரைலரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இதெல்லாம் ஒருபுறமிருக்க சமீபத்தல் நடைபெற்ற பொண்ணியின் செல்வன் - பாகம் 1 இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.‌ பச்சை நிற மின்னும் உடையில் விழா மேடையில் இருந்து வெளிவந்த அவரது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி உள்ளது.

Aishwarya rajesh new hot clicks yellow

Aishwarya rajesh new hot clicks yellow

Aishwarya rajesh new hot clicks yellow

Related Posts

View all