இது வெளிநாடு! இதெல்லாம் சகஜம்! சட்டையை தூக்கி விட்டு நடுரோட்டில் கவர்ச்சி ஆட்டம் போட்ட ஐஸ்வாரிய ராஜேஷ் ஹாட் வீடியோ.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடு ரோட்டில் இடுப்பை வளைத்து நெளித்து குதூகலமாக நடனமாடும் வீடியோக் காட்சி ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் தங்கள் லைக் மற்றும் கமெண்ட்களை தெறிக்க விட்டுக்கொண்டு உள்ளனர்.
ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்த சூழல் வெப் சீரிஸ் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது நாம் அறிந்ததே. அந்த வெப்சீரிஸ் ஐஸ்வர்யாவின் மார்க்கெட்டை வெகுவாக உயர்த்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன் அவர் தெலுங்கில் நடித்த ரீபப்ளிக் அரசியல் மூவி ட்ராமாவும் தமிழ் டப்பிங்கில் வெளியாகி அவரது நடிப்புத் திறமையை மேலும் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. இதற்கிடையே பாதியிலே நின்று போன துருவ நட்சத்திரத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவங்க உள்ளதாக இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் சில தினங்களுக்கு முன்பு தன இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
தற்போது வெளியாகியுள்ள அவரது “டிரைவர் ஜமுனா " ட்ரைலரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மற்றும் மலையாளத்தில் வெளியாகி பெருத்த வரவேற்பை பெட்ற “தி கிரேட் இந்தியன் கிட்சன்” தமிழ் ரீமேக்கிலும் ஐஷ்வர்யா ராஜேஷே நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல். இப்படி அடுத்தது நிகழும் நல்ல விஷயங்களே அவரது இந்த மகிழ்ச்சியான ஆட்டத்திற்கு காரணம் என்று சினிமா வட்டத்தில் கிசுகிசுக்கின்றனர்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க ரசிகர்களின் கவலையோ ரீல் வீடியோ முடிவில் ஒரு செகண்ட் சரக்கென்று மின்னல் போல் வந்து சென்ற பெண்மணி யார் என்பதே? அது பிக்பாஸ் சம்யுக்தாவாகக் கூட இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷ், ஜனனி மற்றும் சம்யுக்தா மூவரும் நெருங்கிய நண்பர்கள். சமீபத்தில் பாரிஸ் டூர் புகைப்படங்களை மூவரும் தனது இஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தனர்.