தலையில் மல்லிப்பூ! நாட்டு கட்ட சும்மா நச்சுனு இருக்கு! சூடேத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ் Vedio.
தமிழ் சினிமாவில் மெகா பெரிய ராசிக்காரர்களை கொண்டவர் இன்று முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் முதலில் வெள்ளி திரையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். அதன் பிறகு சின்ன திரையில் தொகுப்பாளராக சில நிகழ்ச்சிகளை சிறப்பாக வழி நடத்தினார். 2012 ஆம் ஆண்டு “நீதானே அவன்” என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவரின் போட்டோ வைரல் ஆகி வருகிறது.