வெறித்தனம்.. இப்படி ஒரு changeover சத்தியமா எதிர்பார்க்கல. ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Aishwarya rajesh next farhana

ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு தரமான versatile கதாநாயகி. எப்படி சூர்யா, விக்ரம் ஹீரோக்களில் இருக்காங்களோ ஹீரோயின்களில் இவங்க. விதவிதமான ஸ்கிரிப்ட்களை செலக்ட் செய்து தரமான performance கொடுப்பதில் இவங்களுக்கு நிகர் இவர்களே. ஹீரோயின்னுக்கு கலர் தேவை அப்படி இருந்தா தான் லாங் ரன்னுக்கு மக்கள் ஏத்துப்பாங்க என்ற மிகப்பெரிய விஷத்தை அசால்ட்டா உடைச்சிருக்காங்க, சூப்பர்ஸ்டார் ரஜினி 80ஸ், 90களில் பண்ணினது மாதிரி.

இவங்களை inspirationஆ எடுத்துக்கொண்டு பல ஹீரோயின்கள் வரும் காலங்களில் உருவாகலாம். எல்லாரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அளவுக்கு மென்னேர முடியுமான்னா முடியாது. அதற்கு அவங்கள மாதிரி தரமான படங்களை தேர்வு செய்து நடிக வேண்டும். அதற்கு முதலில் கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே முத்திரை பதிக்கவேண்டும்.

தற்போது சோலோவா ஹீரோயின்கள் படம் செய்வது அதிகமாகியுள்ளது, மிகவும் போராடவேண்டிய விஷயம். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷே கிட்டத்தட்ட மூன்று சோலோ ஹீரோயின் சப்ஜெக்ட்களில் நடித்து வருகிறார். ட்ரைவர் ஜமுனா படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது, வரும் நாட்களில் ரிலீஸ் தேதி அறிவிப்பு வரலாம். சமீபத்தில் தான் அவரின் இன்னொரு படமான சொப்பணசுந்தரி படம் ஆரம்பமானது, அதுவும் வேகமாக ஷூட்டிங் நடந்துவருகிறது. விரைவில் முடிக்கப்படும்.

தற்போது இவங்க பெரிய பேனரான ட்ரீம் வாரியர் நிறுவனத்திற்காக ஒரு படம் பண்றாங்க. அந்த படத்தோட தலைப்பு தான் இணையத்தில் ரிலீஸ் ஆகியிருக்கு, தற்போது வைரல். இந்த நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்கிறார்கள் என்றால் கதை தரமாக இருக்கும் இதை ஐவர்கள் தயாரித்த முந்தைய படங்களில் நிரூபணம் ஆகியுள்ளது. இந்த படத்தின் தலைப்பு “பர்ஹானா”.

Poster:

Related Posts

View all