அந்த பார்வை இருக்கே..கில்லர் லுக்.. ஐஸ்வர்யா ராஜேஷ் gorgeous கிளிக்ஸ் வைரல்..!
ஐஸ்வர்யா ராஜேஷ் ‘சூழல்’ மூலமா தன்னோட கால் தடத்த வெப் சீரிஸ்ல பதிச்சிருக்காங்க. இது விக்ரம் வேதா இயக்குனர் புஷ்கர் - காயத்ரியின் அடுத்த படைப்பு.
இந்த சீரிஸில் லீட் ரோல் கதிர் பண்றார், ஷ்ரேயா ரெட்டி, பார்த்திபன் இருக்காங்க. வரும் 17ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இதற்கான ப்ரோமோஷன்ஸ் வேற லெவெலில் போய்ட்டு இருக்கு. அப்போ எடுத்த போட்டோஸ் தான் வைரல்.