எப்படி இப்படி கதை செலக்ட் பண்றாங்க. என்ன சொன்னாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் செம்ம ஹாட் தான். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் இந்த டிரைவர் ஜமுனா. இந்த படம் ஒரு சர்வைவல் த்ரில்லர். ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் தான் இப்போ இருக்கிற காலகட்டத்தில் ஒரு பயங்கரமான சேலஞ்சிங் ரோல் எடுத்து தரம பண்ணுகிற கதாநாயகி. நயன்தாரா, சமந்தா எல்லாரும் பண்றாங்க, ஆனால் ரொம்ப நீண்ட நாட்களாகவே சோலோ ஹெரோயின்னா கலக்கிட்டு இருக்கிறது இவங்க தான்.
ஐஸ்வர்யா ராஜேஷ் பொறுத்தவரை அவங்களுக்கு இன்னும் ஐந்து வருடத்திற்கு மேலே டைம் இருக்கு. அதுவரை அவங்க ஜாலியா experiment பண்ணி ரசிகர்களை என்டேர்டைன் பண்ணிட்டே இருக்கலாம். அதுமட்டுமில்லாமல் இவங்களை போன்ற கதாநாயகிகள் இருப்பதால் தான் நிறைய ஹீரோயின் சம்மந்தப்பட்ட படங்கள் அதிகமா வந்துட்டு இருக்கு. இது வந்து தமிழ் சினிமாவிற்கு ரொம்ப ஆரோக்கியமான விஷயம்.
இந்த ட்ரைவர் ஜமுனா படம் போல் வேறு எந்த முன்னணி கதாநாயகியும், துணிந்து இந்த மாதிரி ரோல் பண்ணினதில்லை. ஏன் ஓலா உபேர்ல கூட ஆண்கள் ஆதிக்கம் தான் அதிகம், இப்போது தான் கொஞ்ச நாட்களை பெண் ஓட்டுனர்கள் அதிகமாகிட்டே வர்றாங்க. அப்படி அவங்க மென்னேர நினைக்கும் போது நாடாகும் எதிர்பாராத சம்பவம், இதிலிருந்து ஜமுனா கதாபாத்திரம் survive பண்ணியே ஆகவேண்டும். முடியவில்லை என்றால் அடுத்தநாள் நியூஸ் ஆகிடுவாங்க. ஓட்டுநர் அகலம் என்று நினைக்கும் பெண்கள் கூட அப்புறம் வரமாட்டாங்க. இது தான் இந்த படத்தின் மையக்கருவாக இருக்கலாம்.
தற்போது இந்த படத்தின் சக்தி கொடு பாடல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஐஸ்வர்யா ராஜேஷ்-ன் வாழ்க்கையை மாற்றப்போவது எந்தவொரு சவாரி தான். இது திரையில் எப்படி ப்ரெசென்ட் பண்ணுவாங்க என்பதில் இருக்கிறது சுவாரசியம். ஆனால் படத்தை ஏன் நம்பர் மாத ரிலீஸ் தேதியில் இருந்து தள்ளி வெச்சாங்க என்று தெரியவில்லை.
Video: