அடுத்த படம் இவர்கூடையா.. ரசிகர்களுக்கு செம்ம ஷாக் கொடுத்த அப்டேட். லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பார்த்து பல வருடங்கள் ஆகியுள்ளது. அவரது பெர்சனல் வாழ்க்கையில் கொஞ்ச காலமாக ஏற்பட்ட மாற்றங்கள் தான் இதற்கு காரணம். ரொம்ப காலமாகவே பிரச்னை இருந்து வருவதால் தான் இப்படி. கடந்த மார்ச் மாதம் ஒரு அப்டேட் வந்தது ஐஸ்வர்யா அவங்களோட comeback கொடுக்க செம்ம ஸ்கிரிப்ட் ஒன்னு எழுதிட்டு இருக்காங்க, அந்த படத்தில் சிம்பு நடிக்கவிருந்ததாக வதந்திகள் வந்தன. அதில் சிலது உண்மை, சிலது பொய்.
அதாவது ஐஸ்வர்யா படம் எடுப்பது உண்மை தான். இப்போ ஸ்கிரிப்ட் ஒர்க் போயிட்டு இருக்கு. ஆனால் சிம்புவை வைத்து இயக்கவில்லை. இது முதல் கிளாரிட்டி. சமீப காலமாய் ரஜினியின் குடும்ப லைக்கா நிறுவனத்துடன் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறது, ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பதும் அவங்கதான், ஐஸ்வர்யா எடுக்கும் அடுத்த படத்தை தயாரிப்பதும் அவங்க தான். இன்னும் கொஞ்சம் clearஆக சொல்ல வேண்டும் என்றால் இரண்டு படங்களிலுமே ரஜினி நடிக்கிறார்.
ஆம், அவரோட பொண்ணோட இயக்கத்தில் ரஜினி நடிப்பது உண்மை என்று நம்பகத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ரஜினிக்கு படத்தில் extended கேமியோ தானாம். ஆனால் இந்த படத்தின் நாயகன் அதர்வா என்றும். அடுத்த மாதம் முதல் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ஆரம்பிக்க போகிறது என்றும் நன்மைக்கு அப்டேட் கிடைத்துள்ளது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், கண்டிப்பாக ஒரு சிறந்த படத்தை கொடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஏற்கனவே அவங்க இயக்கிய 3, வை ராஜா வை ஆகிய படங்கள் ரொம்பவும் வித்தியாசமானதாகவும், காமெடிய, த்ரில் என அனைத்தும் கலந்து நல்ல பேண்டஸி படமாக கொடுத்திருப்பார். நீண்ட நாள் களைத்து comeback கொடுப்பதால் இந்த படம் இன்னும் பிரமாண்டமாக எடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது, என்றால் இது லைக்கா தயாரிப்பு.