ஒரு சூறாவளி கிளம்பியதே! வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா!வெறித்தனமாக ஒர்க்அவுட் பண்ணும் ஐசுவர்யா ரசினிகாந்த் Hot Video வைரல்.

Aishwarya rajnikanth new dhanush tamil video

ஜிம்மில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 12 கிலோ வெயிட்டை தூக்கிக்கொண்டு குனிந்து நிமிரும் காட்சிகள்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள். நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார்‌. அவர்களுக்கு 2 மகன்கள் உண்டு. சிறிது நாட்களுக்கு முன்பு தங்களது 18 வருட திருமண வாழ்கைக்கையை முறித்துக் கொள்வதாக இருவரும் அறிவித்திருந்தனர். ஐஸ்வர்யா சிறந்த பின்னனிப் பாடகியாவார். நிறைய திரைப்படங்களில் பாடல் பாடியிருக்கிறார்.

Aishwarya rajnikanth new dhanush tamil video

பிறகு தன் கணவரான தனுஷையே நாயகனாக வைத்து 3 என்ற திரைப்படத்தை இயக்கினார். அத்திரைப்படத்தில் இடம் பெற்ற “ஒய் திஸ் கொலவெறி” என்ற பாடல் உலகம் முழுக்க ஹிட்டடித்தது. ஒரு இயக்குனராக திரைப்படத்தை நன்றாகவே இயக்கியிருத்தார். அதன் பிறகு கௌதம் கார்த்திக்கை நாயகனாக வைத்து “வை ராஜா வை” என்ற திரைப்படத்தையும் இயக்கினார். அதுவும் நன்றாகவே போனது.

சமீபத்தில் மீண்டும் தனுஷை வைத்து ஒலிம்பிக்கில் ஹை ஜம்ப் பில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு வின் ஆவனப் படத்தை இயக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதற்கிடையே இருவரின் விவாகரத்து விவகாரம் வெளிய வர மிகவும் உடைந்து போனார். அவர் மன அழுத்தத்தில் இருப்பது நன்றாகவே தெரிந்தது. அடிக்கடி எதாவது புகைப்படங்கள் மற்றும் செய்திகள் என சோசியல் மீடியாவில் ஆக்டிவ் ஆனார். தற்போதும் அது போல் தான் ஜிம் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். தங்கள் ஆஸ்தான நடிகரின் அன்பு மகள் விரைவில் மன அழுத்தத்திலிருந்து வெளிவர வேண்டும் என்று வருந்துகின்றனர் ரசிகர்கள்.

Aishwarya rajnikanth new dhanush tamil video

Video-

Related Posts

View all