பேசிக் கொண்டிருக்கும்போதே கதறி அழுத ஐஸ்வர்யா லட்சுமி.. ஆறுதல் சொன்ன சாய் பல்லவி.. வீடியோ வைரல்.
‘கார்கி’ இந்த படத்தை சூர்யா ஜோதிகா வாங்கினவுடனேவே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகம் ஆயிடுச்சு.
இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட்ல பேசும்போது ரொம்ப கண் கலங்கிட்டாங்க.
தமிழில் அவங்க நடிச்ச ஜகமே தந்திரம், action படம் பெருசா போகல. இந்த படத்தில் அவங்களுக்கு கண்டிப்பா ஒரு பிரேக் கிடைக்கும் அப்டினு நினைக்கிறாங்க.
வாங்குன காசுக்கு நடிச்சமா, போனோமான்னு இல்லாம அவங்க உழைப்புக்கு அந்த படம் வெற்றி அடையனும்ன்னு அந்த நினைப்பு தான் அந்த கண்ணீர். சாய் பல்லவி உடனே வந்து ஆறுதல் சொல்லி அவங்கள பத்தி ரொம்ப உயர்வா பேசிருக்காங்க.
அந்த படத்தின் இயக்குனரும் இந்த படத்துக்கு பிரச்னை வந்தப்போ எல்லாம் இவங்களுக்கு உறுதுணையா நின்னது ஐஸ்வர்யா தானாம்.
வைரல் வீடியோ:
மேடையில் கண்கலங்கிய #AishwaryaLekshmi 🥺, ஆறுதல் சொன்ன #SaiPallavi ❤️| #Gargi Press meet@Sai_Pallavi92 pic.twitter.com/mWfCE8dNsQ
— Galatta Media (@galattadotcom) July 7, 2022