இது என்ன gang கிச்-ஆ! பொது இடத்துல பண்ற வேலையா! மாத்தி மாத்தி முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் நண்பிகள் ஹாட் வீடியோ.
“ஒருவருக்கொருவர் மாரிமாரி முத்தம் கொடுத்துக்கொண்டு..அதுவும் நட்ட நடு ரோட்டில்” ஐஸ்வர்யா ராஜேஷின் ரீசன்ட் வீடியோ! ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழின் முன்னனி நடிகைகளிலா ஒருவர். அவர் முக்கிய வேடத்தில் நடித்த சூழல் வெப் சீரிஸ் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது நாம் அறிந்ததே. அந்த வெப்சீரிஸ் ஐஸ்வர்யாவின் மார்க்கெட்டை வெகுவாக உயர்த்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன் அவர் தெலுங்கில் நடித்த ரீபப்ளிக் அரசியல் மூவி ட்ராமாவும் தமிழ் டப்பிங்கில் வெளியாகி அவரது நடிப்புத் திறமையை மேலும் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. இதற்கிடையே பாதியிலே நின்று போன துருவ நட்சத்திரத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவங்க உள்ளதாக இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் சில தினங்களுக்கு முன்பு தன இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார். தற்போது வெளியாகியுள்ள அவரது “டிரைவர் ஜமுனா " ட்ரைலரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மற்றும் மலையாளத்தில் வெளியாகி பெருத்த வரவேற்பை பெட்ற “தி கிரேட் இந்தியன் கிட்சன்” தமிழ் ரீமேக்கிலும் ஐஷ்வர்யா ராஜேஷே நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல். தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமான “பர்ஹானா” வில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அவுட்டிங் சென்றிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் வெளியாகி லைக்ஸை குவித்தது. தொடர்ந்து தினம் தினம் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு தன் இருப்பை பதிவுசெய்து கொண்டே இருந்தார். தற்போது அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் டிரைவர் ஜமுனா திரைப்படம் வெளியாகி சுமாரான விமர்சனங்களையே பெற்றது. தற்போது புதிதாக “ஹெர்” என்ற ஒரு மலையாளத் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் தோழிகளுடன் தாய்லாந்திற்கு வேகேஷன் வேறு சென்றிருக்கிறார் போலும்.. கும்பலாக தோழிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக் கொள்வது போன்ற வீடியோ காட்சியை வெளியிட்டிருக்கிறார்.