ரெண்டு லட்டு திங்க ஆசையா? ரெண்டு பேரும் போட்டி போட்டுட்டு காட்டறாங்க! ரம்யா பாண்டியன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாட் கிளிக்ஸ்.
ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து ரம்யா பாண்டியனின் கியூட் கிளிக்ஸ்!! வைரலாகும் புகைப்படங்கள். தமிழில் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன். அத்திரைப்படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்புத்திறமையை நிரூபித்திருந்தார். அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லையென்றாலும் தன் புகைப்படங்களின் மூலமே சமூக ஊடகங்களில் பிரபலமானார். தன் இடுப்பு வளைவுகளுக்காகவே இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமானவர் ரம்யா பாண்டியன். அதன்பிறகு பிக்பாஸ், குக் வித் கோமாளி என்ற டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு டாக் ஆஃப் தி டவுன் ஆக மாறினார். ரம்யா பாண்டியனும் கடைசியில் மொத்தமாக கவர்ச்சி கோதாவில் குடுத்து விட்டார் போல. சமீபமாக சோசியல் மீடியாவில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் சற்று கவர்ச்சி தூக்கலாகவே உள்ளது. ரீசன்டாக துக்கடா உடையணிந்து அவர் செய்த போட்டோஷுட் படங்களை வெளியிட்டிருந்தார். அதைப்பார்த்து ரசிகர்களுக்கு கிறுக்குப் பிடிக்காத குறைதான்.
பெங்களூரின் புகழ்பெற்ற பிராண்டான பேஸ்டல் பாப்ஸ் நிறுவன உடைகள், மற்றும் ஷுக்களுக்கு மாடலாக ரம்யா பாண்டியன். அழகிய சுடிதாரில் ஷுவுடன் அசத்தலாக காட்சியளிக்கும் ரம்யா பாண்டியனின் புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. அதைத்தொடர்ந்து தீபாவளி வருவதால் பலத் துணிக்கடைகளுக்கு மாடலிங் செய்து வந்தார். அதன் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டிருக்கும் பிங்க் நிற லெகங்கா உடையில் பேரழகாக இருந்தார். லைக்குகளை குவித்து வந்தனர் ரசிகர்கள். சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை ஒரு ஈவர்டில் சந்தித்த ரம்யா பாண்டியன் அவருடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். அப்புகைப்படங்கள் தற்போது லைக்ஸை குவித்து வருகிறது.