இவரை விட Handsome ஹீரோவ காட்டுங்க பார்க்கலாம்.. அஜித் 61 படத்தின் leaked வீடியோ வைரல்.
அஜித் 61 படத்தின் ஷூட்டிங் தற்போது அஜித் இல்லாத காட்சிகள் மிகவும் பரபரப்பாக வேகமாக காட்சி படுத்தப்பட்டு வருகிறது.
விரைவில் அஜித் மீண்டும் படக்குழுவினருடன் சேர்வார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் vacation முடித்து தாயகம் திரும்பியுள்ளார். பாரினில் எடுத்த போட்டோஸ் வைரல்.
இன்றுஅவர் படத்தின் முக்கியமான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. கமாண்டோஸ் கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருக்கும் காட்சிகள் இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது.
விட்டதை புடிக்க இயக்குனர் எச்.வினோத் கடுமையாக உழைத்து வருகிறார்.
Viral Shooting Spot Video:
#AK61 Shooting Some Stunt Sequence 🔥
— AJITHKUMAR ARMY ™👑 (@AjithKumarArmy_) July 20, 2022
#Ajithkumar pic.twitter.com/nXqCGLXafm