அந்த போலீஸ்காரருக்கு அஜித் ஒரு சல்யூட் அடிச்சாரு பாருங்க.. என்ன மனுஷன் டா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
சென்னை விமான நிலையத்தில் நடிகர் அஜித். வைரலாகும் வீடியோ.
அஜித் அவரோட vacation ட்ரிப் எல்லாம் முடிச்சிட்டு சென்னை வந்துட்டாரு. அங்க அவர் வெளிய வரும்போது எடுத்த வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்.
ஏர்போர்ட்க்கு வெளிய வரை தன்னை பாதுகாப்பாக அழைத்து வந்த இரண்டு போலீஸ் அதிகாரிக்கு அவர் ஸ்டைலில் ஒரு தரமான சல்யூட்.
இந்த மொமெண்ட்டை கண்டிப்பாக அங்க இருந்த போலீஸ் அதிகாரிகளும், மக்களும் மறக்கமாட்டார்கள். ஜென்டில்மேன்ன்னு சும்மாவா சொன்னாங்க.
Viral Video:
#Ajith sir ❤️
— Ajith Network (@AjithNetwork) July 24, 2022
#AjithKumar #AK61 #AK pic.twitter.com/K8dTyv8sUQ