கோட் சூட்ல இவரை விட அழகா ஒருத்தர காட்றவனுக்கு... லேட்டஸ்ட் அஜித் போட்டோஸ் வைரல்..!
AK 61 படத்தின் முதல் செட்யூல் இப்போது தான் சமீபத்தில் முடிந்தது. இப்போது படக்குழு அடுத்த செட்யூல்க்கு புனே செல்கிறது.
இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அஜித்தின் கோட் சூட் போட்டோஸ் இணையத்தில் வைரல்.