அஜித் தான் என்னுடைய "Positive influence".. மனம் திறந்த நடிகர் வீரா.. லேட்டஸ்ட் விமான போட்டோஸ் வைரல்..!
அஜித் தன் கூட நடிக்கும் நடிகர்கள் அனைவரையும் அன்பாக பார்த்துக்கொள்வார் என்பது அனைவர்க்கும் தெரியும்.
அஜித்துடன் யார் நடித்தாலும் அவரை பற்றி இதுவரை குறைவாக பேசியதே கிடையாது. மேன்மக்கள் என்றும் மேன்மக்கள் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.
ராஜதந்திரம் படத்தில் ஹீரோவாக நடித்த வீரா AK61 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் பண்ணுகிறார். தனது ஷூட்டிங் முடித்த பின் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் அஜித்தை பற்றி மிகவும் உயர்வாக கூறியுள்ளார்.
தற்போது AK61 படத்தின் புது புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.