நியூஸ்னா இதான்டா நியூசு.. பெரிய சம்பவம்.. மீண்டும் உலக அழகியுடன் நடிக்கும் தல அஜித். முழு விவரம்.
22 வருடத்திற்கு முன்னர் அஜித் நடிச்ச படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இப்படியொரு படம் னுய் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு கிடைப்பது எல்லாம் சாதாரணம் விஷயம் இல்ல.
அஜித் சினிமா வாழ்க்கையில் இது ஒரு மிக முக்கியமான படம்.
தற்போது அந்த படத்தில் நடித்த கூட்டணி மீண்டும் இணைகிறது. ஆம், அப்போது அஜித்துடன் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய் தான் விக்னேஷ் சிவன் படத்தில் அவருக்கு ஜோடி.
இதற்கான ப்ரீ-productions வேலையை விக்னேஷ் சிவன் ஆரம்பித்துவிட்டாராம். அப்போது தான் இந்த செய்தி கசிந்துள்ளது. கண்டிப்பாக இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும். உலக அழகி என்றாலே நமக்கு நியாபகம் வருவது ஐஸ்வர்யா ராய் தான்.
முன்னர் அஜித்தையும் ஆணழகன் என்றே குறிப்பிடுவர். மிக அழகான இரண்டு பேர் இணைந்து படம் பண்ணுவது இப்போவே நமக்கு எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.
AK 61 படத்தின் வேலைகள் இன்னும் சில மாதங்களில் முடிந்து விடும்.
படக்குழு இப்போது bangkok செல்ல திட்டமிட்டிருக்கிறது. படத்தின் முக்கியமான காட்சிகளை அங்கு படப்பிடிப்பு நடத்த உள்ளாராம் இயக்குனர் எச்.வினோத். வலிமை படத்தில் விட்டதை பிடிக்க வேண்டும் என்பதில் மிக தீவிரமாக உள்ளார்.