உலகம் சுற்றும் வாலிபன்.. ஐரோப்பாவில் பைக் ஓட்டிய அஜித்.. லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்..!
அஜித் தன்னுடைய 61வது படத்தின் விடுமுறையில் இருக்கிறார். சின்ன பிரேக்காக லண்டன் சென்ற அஜித் அங்கு பைக் பயணம் செய்தார். அந்த புகைப்படங்கள் நேற்று இணையத்தில் வைரல் ஆகின.
இன்றி ஐரோப்பாவில் அஜித் தனது நண்பர்களுடன் பைக் ரைடிங் செய்யும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல்.
நேற்று லண்டன், இன்று ஐரோப்பா என்று மாஸ் காட்டி கொண்டிருக்கிறார். அஜித்துக்கு பைக் ஓட்டுவதில் இருக்கும் ஆர்வம் எவ்வளவு என்று தெரிகிறது.
அடுத்து எந்த நாடு என்று ரசிகர்கள் உற்சாகத்தில் புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.