லண்டனில் பைக் ஓட்டும் தல அஜித்.. லேட்டஸ்ட் புகைப்படங்கள் செம்ம வைரல்..!
அஜித் எவ்வளவு பெரிய பைக் பிரியர் என்று உலகமே அறியும். கிடைக்கும் சில நேரங்களில் கூட பைக்கில் ரிடே போவது வழக்கம்.
மிகவும் நீண்டமான அவரின் 61வது schedule முடித்தவுடன் அவருக்கு சின்ன பிரேக் கிடைத்தது. UK சென்றார்.
அந்த புகைப்படங்கள்/விடியோக்கள் வெளியாகின ஒரு சில தினங்களுக்கு முன்பு. தற்போது இந்த குட்டி விடுமுறையையும் பைக்கில் பயணம் செய்து கழிக்க உள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்.