சம்பாதிச்சோமா.. ஜாலியா ரோட்டு கடையில் பிரண்ட்ஸ் கூட சாப்பிட்டோமா.. என்ஜோய் பண்ணோமா. அவ்ளோ தான் லைப். தல அஜித் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
நடிகர் அஜித்துக்கு பைக் ஓட்றதுல இருக்கிற passion அவருக்கு சினிமா நடிக்கிறதை விட அதிகம். எல்லாருக்குமே ஒரு விஷயம் அவங்க தொழிலை தாண்டி புடிச்ச விஷயம் ஒன்னு இருக்கும். அதில் ஒன்னு அஜித்துக்கு பைக் ஓட்றது.
இவ்வளவு நாள் AK 61 ஷூட்டிங்கில் கிடைக்கின்ற ஒவ்வொரு விடுப்பில் ஜாலியாக நண்பர்களுடன் பைக் ஓட்டு வந்தார். அதாவது பான் இந்தியா ட்ரிப்.அவ்வப்போது அங்கு சந்தித்த மனிதர்கள், நண்பர்களுடன் நடந்த உரையாடல்கள் இது எல்லாம் எவ்வளவு பிளாக்பஸ்டர் படங்கள் கொடுத்தாலும் அவருக்கு கிடைக்காது. அந்த புகைப்படங்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளிவருகிறது.
அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல். நேற்று இரவு சென்னை திரும்பிய அஜித், படத்தின் octane ஸ்டண்ட் காட்சிகளுக்காக பாங்காக் செல்லவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. படம் டிசம்பரில் வெளியாகும் இல்லையெனில் ஜனவரி பொங்கலன்று வாரிசு படத்துடன்.
பண்டிகையை கொண்டாட தயாராகுங்க மக்களே.