அஜித் பொண்ணு ஹீரோயின்னா ஆனா? இவ்ளோ வளர்ந்துட்டாங்க.. சூப்பர் ஹாட் கிளிக் வைரல்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் இப்போ என்ன பண்ணிட்டு இருக்கார் என்று அவரது ரசிகர்களுக்கே தெரியல. விடாமுயற்சி அப்டின்னு ஒரு படம் அறிவிப்பு வந்தது மட்டும் தான் நியாபகம் இருக்கு, ஆனால் அதற்குப்பின்னர் என்ன நடந்துட்டு இருக்கிறது என்பது எல்லாம் தெரியவில்லை யாருக்கும். படம் வெளிநாட்டில் ஷூட்டிங் என்று மட்டும் சொல்றாங்க.
படத்தில் அஜித்க்கு ஜோடியாக திரிஷா வில்லனாக சஞ்சு தத் மற்றும் அர்ஜுன் நடிக்கவிருப்பதாக தெரிகிறது. டேய் இவர்களே தான் லியோ படத்திலும் நடிச்சாங்க என்றால், ஆமாங்க அதே காஸ்டிங் தான் விடாமுயற்சி படத்திலும். இதுபோக நமக்கு இன்னொரு ஆச்சர்யம் என்றால் நடிகை ரெஜினாவும் கதாநாயகியா நடிச்சிருக்காங்க.
தற்போது கொஞ்ச நாள் முன்னாடி அஜித் மகனின் வீடியோ ட்ரெண்ட் ஆச்சு. மிகப்பெரிய கால்பந்து வீரராக வருவார் என்று நினைக்கிறோம். ஸ்போர்ட்ஸ்ல ஜொலிக்கிறார். அதுவும் அந்த பையன் கோல் போட்டு மெடல் வாங்கின விதம் எல்லாமே சூப்பர். இந்த வாரம் அவரோட பொண்ணு போட்டோஸ் தான் இணையத்தில் ட்ரெண்டிங். பார்க்க செம்மையா இருக்காங்க.
இப்போது தான் தெரிகிறது இவங்க இவ்வளவு வளர்ந்துட்டாங்க என்று. கண்டிப்பா இவங்களுக்கு நடிப்பதற்கு interest இருந்தால் நடிக்கலாம். அவங்க அம்மாவை போல் நல்ல நல்ல கதாபாத்திரங்கள் தேர்வு செய்து நடிக்கலாம். அவங்களுடைய சாய்ஸ். ஆனால் இவங்க நல்ல பேக் பண்ணுவாங்க என்று கேள்விப்பட்டோம், அதற்கென்று தனி இன்ஸ்டாகிராம் பக்கமே வெச்சிருக்காங்க.