ஹீரோயின்னா கூட நடிக்கலாம் போல அஜித் பொண்ணு. இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாங்க. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
சமீபத்தில் அஜித் தனது மனைவி ஷாலினியின் பிறந்தநாளை நட்சத்திர ஹோட்டலில் குழந்தைகளோடு கொண்டாடினார். அந்த போட்டோ தான் இணையத்தில் வைரல். தமிழ் சினிமா ஒரு செம்ம க்யூட்டான கபிள்ஸ் அப்டின்னா இவங்க இரண்டு பேரு தான். ஒரு காலத்தில் இவங்க லவ் பண்றாங்க என்ற செய்தி வந்தவுடன் எல்லாருமே எனக்கு அஜித் மாதிரி பையன் தான் வேணும், ஷாலினி மாதிரி பொண்ணு தான் வேண்டும் என்று சொல்லிட்டு திரிஞ்ச காலம் எல்லாம் உண்டு.
இப்போ ஷாலினிக்கு 42வது பிறந்தநாள், இவங்க கொஞ்ச நாள் நடிச்சிருந்தாங்க அப்டின்னா லேடி சூப்பர்ஸ்டார் அந்தஸ்து இவங்களுக்கு அப்போவே கிடைச்சிருக்கும். ஆனால் த்திருமணத்திற்கு பிறகு சினிமா லாம் வேண்டாம் என்று குழந்தைகள் அஜித் தான் உலகம் என்று செட்டில் ஆகிட்டாங்க. ஆனாலும் இப்பூ வரைக்கும் ஷாலினி மேல மக்களுக்கு செம்ம மரியாதையை உண்டு காரணம் அவங்க அப்போ பண்ணின படங்கள் அப்படி. தரம நடிச்சிருப்பாங்க.
நேற்று வெளியான புகைப்படங்கள் அஜித் பெண் குழந்தையான அனோஷ்கா இவ்வளவு வளர்ந்துட்டாங்க. பார்ப்பதற்கே ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. குழந்தைகள் எல்லாம் இப்போ சீக்கிரம் வளர்ந்துடறாங்க. அஜித் பையன் கூட இப்போ பிறந்தது மாதிரி தான் இருக்குது ஆனால் குட்டி பையன் எவ்வளவு உயரமா வளர்ந்துட்டான். அனோஸ்கா குழந்தை நட்சத்திரமா அறிமுகம் ஆகலாம் போல சாரா மாதிரி. அவங்களுக்கு எதுல interest என்று தெரியவில்லை.
தற்போது அஜித் துணிவு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார். இந்த வாரம் எல்லாமே முடிந்துவிடும் என்று நினைக்கிறோம். டிசம்பர் மாதம் முதல் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஒவ்வொரு update-உம் தீயா இருக்கபோகுது.