குடும்பத்துடன் சரக்கு அடிச்சாரா அஜித்? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ.
அஜித் தற்போது குடும்பத்துடன் பிரான்ஸ் நாட்டு பாரிஸ் நகரத்தில் chill செய்து வருகிறார். அவரது குடும்ப நண்பர்களுடன் நேரத்தை செலவழித்தும், பைக் ride செய்தும் கடந்த ஒரு மாதமாக புகைப்படங்களை பார்த்தோம்.
தற்போது அஜித் குடும்பத்துடன் டின்னர் சாப்பிடும் போட்டோ ஒன்று வைரலாகியுள்ளது. அதில் பீரும் உள்ளதால் அந்த போட்டோ இன்னும் அதிகமாக வைரல் ஆகிறது.
ஆனா அது ஒன்னும் தப்பிலயே. அது அவரவர் விருப்பம் தானே.