மனுஷன் ஜாலியா வாழ்க்கையை என்ஜோய் பண்றாரு.. லேட்டஸ்ட் அஜித் புகைப்படங்கள் வைரல்..!
‘வாழா என் வாழ்வை வாழவே’ என ஜாலி மோடில் அஜித் தன்னோட விடுமுறையை களைத்து வருகிறார்.
போன வரன் UK சென்ற அஜித், தற்போது ஐரோப்பாவில் ரைடிங் செய்து வருகிறார். பெல்ஜியம் நாட்டுக்கு விசிட் அடிச்ச அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்.
96 படத்தில் வருகிற பாட்டு போலயே இருக்கு அவரது புகைப்படங்கள் எல்லாம்.
மீண்டும் அஜித் AK 61 ஷூட்டிங் முடித்த பிறகு, தன்னோட ரைடிங்கை மீண்டும் செப்டம்பர், அக்டோபர் மாசத்தில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.