நானே பெரிய அஜித் பேன் டா.. அதுக்கப்புறம் தான் இதெல்லாம்.. நாக சைதன்யா வீடியோ வைரல்.
சூர்யா நடித்த 24 படத்தை இயக்கியவர் இயக்குனர் விக்ரம் குமார். இவர் படங்கள் அனைத்துமே மிகவும் வித்தியாசமான கமர்சியல் படங்கள்.
தற்போது நாக சைதன்யாவை வைத்து ‘Thank you’ என்ற படத்தை எடுத்துள்ளார். இந்த படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகிறது. அந்த படத்திற்கான ப்ரோமோஷன்ஸ் போய் கொண்டிருக்கிறது. சமீபத்தில் அவர் ரம்யாவுடன் கொடுத்த இன்டெர்வியூ இணையத்தில் trending.
ஏனென்றால் அவர் நான் மிகப்பெரிய அஜித் பேன் என்று கூறியுள்ளார். அதனால் அஜித் ரசிகர்கள் இந்த விடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இவரின் அடுத்த படமும் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸாக வாய்ப்புள்ளது.
Video: