VIDEO: அஜித்தை பாக்காம போக மாட்டேன்- நயன் திருமணத்தில் அடம்பிடிக்கும் சிறுவன்
இன்று அஜித் குடும்பத்துடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அங்கு இன்னொரு நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு சிறுவன் ஒருவன் திருமணம் நடக்கும் ஹோட்டலுக்கு வெளியே நின்று,
“நான் யார பாக்க வந்தேன் தெரியுமா அஜித், அஜித்த பாக்க வந்தேன்” என்று கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Viral Video:
’அஜித்தை பாக்காம போக மாட்டேன்’- நயன் திருமணத்தில் அடம்பிடிக்கும் நரிக்குறவர் சிறுவன்!https://t.co/wupaoCQKa2 | #Nayanthara #Nayantharawedding #NayantharaVigneshShivan #Nayanthara #LadySuperStar #ajith #AK #Ajithkumar pic.twitter.com/TkrMSefJJC
— ABP Nadu (@abpnadu) June 9, 2022
ஆன்லைன்ல தங்கம் மாதிரி ஆய்ரம் லூசு புந்தைங்க வரலாம் ஆனா Offline Reality இதுதான் 💙 pic.twitter.com/AA23gaLVPe
— ajith (@Vijay12687023) June 9, 2022