சட்டைல ஆட்டோகிராப் பாரிஸ்ல.. ஈபிள் டவர்க்கு கீழே.. தல அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தல அஜித்தோட பாரின் ட்ரிப் அடுத்த வாரத்துடன் நிறைவேற போகுது. பின்னர் இந்தியா வந்தவுடன் AK 61 ஷூட்டிங்கில் கலந்துப்பார். அதுவும் புனேவில் நடக்கவுள்ளது.
தற்போது ஜாலியாக பிரான்ஸ் நாட்டில் ஷில்லிங் செய்து வருகிறார். நேற்று ஈபிள் டவரை சுற்றி பார்க்கும் போது, அங்கே இருக்கும் இந்திய ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர்.
பின்னர் ரசிகர் ஒருவர் தன் சட்டையில் அவர் ஆட்டோகிராப் வாங்கினார். அந்த போட்டோஸ் மற்றும் வீடியோ வைரல்.
Latest video of #Ajith sir#AjithKumar #AK61 pic.twitter.com/mrSSd5XCUY
— Ajith Network (@AjithNetwork) July 11, 2022