அவரை 'பார்த்தா போதும்' என்ற ரசிகர்கள் - மாஸாக வந்து ரசிகர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்த அஜித். வீடியோ வைரல்.
நேற்றைய தினம் அஜித் ரசிகர்களுக்கு செம்ம விருந்து. நீண்ட நாள் கழித்து அஜித்தை அவர்கள் எதிர்பாராமல் பார்த்தது, அவரும் ரசிகர்களுக்காக போட்டோ கொடுத்து, கையசைத்து, ப்ளையிங் கிஸ் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இரவு நீண்ட நேரம் வரை பொறுமையாக இருந்து பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்றார். அந்த புகைப்படங்கள் போட்டோ தான் வைரல்.
நேற்று இணையதளம் முழுவதும் அஜித் ரசிகர்கள் குத்தகைக்கு எடுத்துவிட்டனர். எந்த சமூக வலைத்தளம் போனாலும் அஜித் போட்டோ தான்.
ட்ரெண்டாகும் திருச்சி சம்பவம்!
Viral Video:
'பார்த்தா போதும்!' என்ற ரசிகர்கள் - மாஸ் என்ட்ரி கொடுத்த அஜித்!#AjithKumar | #AK | #Trichy pic.twitter.com/bAiTJO98TI
— சினிமா விகடன் (@CinemaVikatan) July 27, 2022
Feel the real massss... #AK #AjithKumar pic.twitter.com/YsEWZsPFTB
— Cinemapatti (@cinemapatti) July 27, 2022